இலவச சிகிச்சை
புரட்சிதலைவி அம்மா அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு தொடர்ந்து இலவச சிகிச்சை அளித்து வருகிறோம், இதன் மூலம் ஆயிரக்கணக்காண நோயாளிகள் பயன் பெற்று வருகிறார்கள்.
குழந்தைகளுக்கு இலவச சிகிச்சை
நமது சிகிச்சை மையத்தில் சிறு குழந்தைகளுக்கு (5 வயதுக்கு உட்பட்ட) இலவச சிகிச்சை
வழங்கும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறோம்.
நமது பாரம்பரிய மருத்துவ முறை சிகிச்சை அளிப்பதன் மூலம் மற்ற மருத்துவ
முறைகளினால் சிறுவயதில் ஏற்படும் பின் விளைவுகளை தவிர்க்க உதவி செய்கிறோம். இதன் மூலம்
ஆயிரக்கணக்காண குழந்தைகள் பயன் பெற்று மகிழ்ச்சி அடைந்து வருகின்றனர்.
இந்த இலவச சிகிச்சையை நமது இளைய தலைமுறைக்கு செய்யும் கடமை என்று செய்து வருகிறோம்.