வரவேற்கிறோம்
புத்தூர் கட்டு நுட வைத்தியசாலை
தமிழ்நாட்டின் "தலைசிறந்த எலும்பு முறிவு டாக்டர்" என விருது பெற்றவர். மேலும் சேவை செம்மல் விருது பெற்றவர். சுமார் 2 இலட்சம் பேருக்கு சிகிச்சை அளித்து குணமாக்கி உள்ளார். சுமார் ஆயிரம் குழந்தைகளுக்கு இலவசமாக சிகிச்சை அளித்துள்ளார்.
15 ஆண்டுகள் எலும்பு முறிவு சிகிச்சையில் சிறந்து விளங்குபவர்.


குழந்தைகளுக்கு இலவச சிகிச்சை
நமது சிகிச்சை மையத்தில் சிறு குழந்தைகளுக்கு (5 வயதுக்கு உட்பட்ட) இலவச சிகிச்சை வழங்கும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறோம்.
இந்த இலவச சிகிச்சையை நமது இளைய தலைமுறைக்கு செய்யும் கடமை என்று செய்து வருகிறோம்.




































































































































